அன்டார்டிகா
Appearance
அன்டார்டிகா (பெ)
பொருள்
உலகின் தென்முனையில் உள்ள கண்டம். இதனருகில் உள்ள கடல் அண்டார்டிக் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- The continent of Antarctica
அன்டார்டிகா (பெ)
உலகின் தென்முனையில் உள்ள கண்டம். இதனருகில் உள்ள கடல் அண்டார்டிக் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது.
ஆங்கிலம்