கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அன்னக்கரண்டி, .
- அன்னக்குத்தி
- சோற்றுக்கரண்டி
- spoon used for taking rice.
விளக்கம்
- அன்னக்கரண்டி = அன்னம் + கரண்டி; அன்னம் = சோறு; கரண்டி = கரண்டும்/சுரண்டும் கருவி
பயன்பாடு
- அன்னக்கரண்டியை எடுத்துவந்து சோறு பரிமாறு.