உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்னாள்(பெ)

பொருள்
  • அவள்
  • அந்த பெண்
மொழிபெயர்ப்புகள்
  • she - ஆங்கிலம்
  • that lady - ஆங்கிலம்
பயன்பாடு
  • அன்னாளின் கருணை வணங்குதற்குரியது.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னாள்&oldid=774117" இலிருந்து மீள்விக்கப்பட்டது