அன்றைக்கன்று
Appearance
பொருள்
அன்றைக்கன்று
- அந்தந்தநாளுக்கு.
விளக்கம்
- பேச்சு வழக்கில் அன்னன்னிக்கி...தினமும் செய்யவேண்டிய வேலையை மறுநாளுக்குத் தள்ளிப்போடாமல் அந்தந்த நாட்களிலேயே செய்ய வேண்டும் என்பதை அன்றைக்கன்று செய்துவிடவேண்டும் என்பர்...
பயன்பாடு
- அன்றைக்கன்று குளித்துவிடல் உடல் நலத்திற்கு நல்லது...
- மருந்துகளை மருத்துவர் சொன்னபடியே அன்றைக்கன்று சாப்பிட்டால்தான் நோய் விரைவில் குணமாகும்...
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அன்றைக்கன்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி