அபூர்வம்
Appearance
பெ.|
- முன்பு இல்லாதது; என்றுமில்லாத; விசேடமான; அரிது
- அருமை
ஒலிப்பு
(கோப்பு) |
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- never before; rareness;
- anything extraordinary
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...अपूर्व...அபூ1-ர்வ..அபூர்வம்... 'அ' என்றால் 'அற்ற' என்று பொருள்...'பூர்வம்' என்றால் 'முன்னர், முன்பு' என்று பொருள். ஆகவே அபூர்வம் என்றால் முன்பு எப்போதும் இல்லாத/நடக்காத என்று பொருளாம். அரிது, அருமை, விசேடமான என்னும் பொருட்களிலும் பயன்படுகிறது.
பயன்பாடு
[தொகு]- கதிரேசனை யாரும் விசேடங்களுக்கு அழைப்பதில்லை...ஆனால் குமாரன் தன் வீட்டு நிகழ்ச்சிக்கு அபூர்வமாக அழைத்துவிட்டார்...
- அந்த ஊரில் அன்னாசிப்பழம் கிடைப்பது அபூர்வம்.