அமரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அமரன், பெயர்ச்சொல்.

  1. தெய்வீகமானவன்
  2. போர்செய்வோன்
  3. இந்திரன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - amaran
  1. godly
  2. warrior
  3. Indra, the lord of the celestials


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அமரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமரன்&oldid=1392122" இருந்து மீள்விக்கப்பட்டது