அமர்தல்
Appearance
பொருள்
அமர்தல், (உரிச்சொல்).
- மேவல், விரும்பல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- aspire, fallen ஆங்கிலம்
விளக்கம்
- அமர் < அமரர் = மேவுவார், விரும்புவார், மேவத் தக்கவர், விரும்பத்தக்கவர்
பயன்பாடு
- விரும்புதலைக் குறிக்கும் அமர் வேறு. போர்த்தொழிலைக் குறிக்கும் அமர் வேறு.
- (இலக்கியப் பயன்பாடு)
- கூழ் அமர்ந்து உண்டான் (இளம்பூரணர் உரை) கூழை விரும்பி உண்டான்
- "அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்" (திருக்குறள் 84)
- (இலக்கணப் பயன்பாடு)
- "அமர்தல் மேவல்" - தொல்காப்பியம் 2-8-83
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற