அமிர்து
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அமிர்து, பெயர்ச்சொல்.
- தேவாமிர்தம்
- அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா.)
- சோறு(சைவச. பொது. )
- உண்டாக்குந் திரவியம்(சீவக சிந்தாமணி )
- பால்(கந்தபுராணம் வள். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- amrbosia
- boiled rice
- products of particular tracts
- milk
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +