சோறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சோறு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோறு(பெ)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
  • தமிழ் மொழியில் உணவைக் குறிக்கும் சொற்களில் சோறு என்பது ஒன்று.(சூடாமணி நிகண்டு:6-22)
  • ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய, உண்ணுவதற்கு உகந்த பொருள்.

எ.கா:

  • வரகின் சோறு, வரகில் இருக்கும் உண்ணத் தகுந்த பொருள்.
  • தென்னஞ் சோறு : தென்னையில் இருக்கும் உண்ணத்தகுந்த பொருள்.

பல் வகை சோறுகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

சோறு
சோறாக்கு
சோற்றுக் கற்றாழை
சோளச்சோறு, கம்மஞ்சோறு, தென்னஞ்சோறு
காய்ச்சோறு, தக்காளிச் சோறு
சேறு, சாறு, சாதம்(வடமொழி)

ஆதாரங்கள் ---சோறு---மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோறு&oldid=1470391" இருந்து மீள்விக்கப்பட்டது