அமுக்குதல்
Appearance
பொருள்
அமுக்குதல்
- அழுத்துதல்.
- அமிழ்த்துதல். ஆழ வமுக்கி முகக்கி னும் (வாக்குண். 19).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- To crush, press, squeeze, as a fruit, a boil
- To press down, press in or under, as a vessel into water, immerse
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமுக்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி