அமுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அமுது

  1. தேவாமிர்தம். (திவ். திருவாய். 1, 7, 9.)
  2. சோறு
    (எ. கா.) ...அக. நி.

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

  1. ambrosia
  2. cooked rice




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுது&oldid=1912386" இலிருந்து மீள்விக்கப்பட்டது