உள்ளடக்கத்துக்குச் செல்

set

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.

  1. வை: to set a vase on a table
  2. நிறுவு: to set a time limit
  3. முடிவு செய் -- set the rules
  4. வரையறு -- set the parameters
  5. பதிவு செய் -- set the record
  6. (இடத்தைத்) தெரிவு செய் -- the film is set in Croatia
  7. ஏற்பாடு செய்; தயார் செய் -- arrange -- set this poem to music; set the table for dinner
  8. தொடங்கு -- set fire to a small heap of papers
  9. சரி செய் -- set the clock, please
  10. இருத்து -- The goldsmith set the gem in place

ஆங்.| பெ.

  1. கணித. கணம்; கொத்து[1] -- வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு
  2. தொகுப்பு: a set of golf clubs, a chess set
  3. உடற்பயிற்சி வரிசை -- several exercises intended to be done in series
  4. மேடையமைப்பு, காட்சியமைப்பு -- the sets were grand
  5. (விளையாட்டுகளில்) ஓர் பகுதி (அலகு) -- Roger was down two sets to nothing before he found his rhythm
  6. ஜாவா, பைத்தான் ஆகிய கணினிமொழிகளில் உள்ள ஒரு தரவுவகை

ஆங். உரி.

  1. தயாராய் இருத்தல் -- we are set to go at any time
  2. நிலையாய் இருத்தல் -- with eyes set in a fixed glassy stare
  3. இருத்தல்; அமைதல் -- a house set on a hilltop
  4. மறைதல் -- the sun is set
  5. முடிவு செய்தல் -- the time set for the launching

பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வளவு வலைப்பூ [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=set&oldid=1990168" இலிருந்து மீள்விக்கப்பட்டது