அமைத்தல்
Appearance
பொருள்
- செய்துமுடித்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481).
- படைத்தல். அரனய னெனவுல கழித்தமைத் துளனே (திவ். திருவாய். 1, 1, 8).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- To effect, accomplish
- To create
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமைத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி