அம்பாரம் தேத்துறது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வி. (வ. வ.)

வாரு பலகையால் உப்பு அம்பாரத்தை அழகாகத் தேய்த்து பிரமிடு போன்ற அமைப்பை அமைத்தல்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ச. முருகானந்தம் (1999). கடற்கரைப் பரதவர் கலைச்சொல் அகராதி. பக். 35. தேன்மழைப் பதிப்பகம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பாரம்_தேத்துறது&oldid=1925004" இருந்து மீள்விக்கப்பட்டது