கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அம்போதரங்கம்
- கலிப்பாவில் அராகத்தை அடுத்து அமையும் உறுப்பு.அம்பு=நீர்;தரங்கம்=அலை.அம்போதரங்கம்(வடசொல்)
- நீரலை போன்ற பாடலடிகள் கொண்ட கலிப்பா உறுப்பு.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]