எண்

From விக்சனரி
Jump to navigation Jump to search

பெயர்[edit]

  • கணக்கிட பயன்படுத்தும் உருபு அல்லது குறியீடு.
  • அளவீடு
  • எட்டு(1813550 )

மொழிபெயர்ப்புகள்[edit]

  • ஆங்கிலம் - number

சொல்வளம்[edit]

எண் - எண்ணு - எண்ணம்
எண் கணிதம் - எண்ணியல் - எண்முறை
எண்பது - எண்ணூறு - எண்ணாயிரம்
இயலெண் - முழு எண் - பின்னயெண்
பகு எண் - பகா எண் - ஒற்றை எண் - இரட்டை எண்
பதிவெண் - வழக்கெண்