உள்ளடக்கத்துக்குச் செல்

அம்போ என விடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. வ.வ.

தனித்துக் கைவிடல்

விளக்கம்

[தொகு]

அம்போ என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல், துணை என்று நின்றவன், தீரா இடையூறு அல்லது தாங்காத்துயர் நேர்ந்த காலையில் குறிப்பாகக் கூடச் சொல்லிக் கொள்ளாமல் ஒதுங்கிவிடுதல் (கைவிடுதல்) 'அம்போ' என விடுதலாம்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. இளங்குமரனார் தமிழ்வளம்: பாகம்1 - பக். 10
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்போ_என_விடுதல்&oldid=1990072" இலிருந்து மீள்விக்கப்பட்டது