அயனம்
Appearance
பொருள்
அயனம்
- வழி. (பிங்.)
- சூரியன் சம ரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்குங் காலம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Road, path, course
- Time of the sun's northward or southward course
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி