அயிராவணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

அயிராவணம், பெயர்ச்சொல்.

  1. இந்திரன் யானை. (பிங்கல நிகண்டு.)
  2. கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவாரம். 713, 1.)
    ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந் திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Indra's elephant
  2. elephant of Kailāsa, said to have 2000 tusks, vehicle of Šiva( மொழிகள் )

சான்றுகள் ---அயிராவணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயிராவணம்&oldid=1103352" இருந்து மீள்விக்கப்பட்டது