அரக்கப்பரக்க

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


அரக்கப்பரக்க ()

பொருள்
  • அவசரம் அவசரமாக
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • hurriedly; in a haste
விளக்கம்
பயன்பாடு
  • அடுத்த அரைமணி நேரத்தில் அவனது மனைவி அரக்கப்பரக்க ஓடிவந்தாள். எலும்புமுறிவு எதுவும் இல்லையென்றவுடன் நிதானமானாள் ([1])
  • எட்டரை மணி கல்லூரிக்கு அரக்கப்பரக்க ஒன்பது மணிக்கு எழுந்து ஓடவேண்டியதில்லை ([2])

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரக்கப்பரக்க&oldid=679350" இருந்து மீள்விக்கப்பட்டது