அரசல் புரசலாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


அரசல் புரசலாக ()

பொருள்
  • முழு விபரங்களின்றி அரைகுறையாக; மேலோட்டமாக
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • vaguely
விளக்கம்
பயன்பாடு
  • நளினி புவனேந்திரன் திருமணம் பற்றிய செய்தியும் அரசல் புரசலாக வெளியே பரவலாயிற்று (காக்கும் இமை நானுனக்கு, ரமணிச்சந்திரன்)
  • ஆனால் நடந்தவற்றைப் பற்றி மிக மேலோட்டமாக, அரசல் புரசலாக மட்டுமே தெரியும் (மையம்)

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசல்_புரசலாக&oldid=679348" இருந்து மீள்விக்கப்பட்டது