அரத்தம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
பெயர்ச்சொல் அரத்தம்
- உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் குருதி, உதிரம், செந்நீர்
விளக்கம்[தொகு]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - blood