செந்நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செந்நீர்(பெ)

  1. உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப் பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், குருதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - blood
"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்நீர்&oldid=1967635" இருந்து மீள்விக்கப்பட்டது