அரிடம்
Appearance
பொருள்
அரிடம்
- தீங்கு
- அரிடமானதன் விதியினால் (பாரத. நிரை. 44).
- Black hellebore. See கடுகுரோ கணி. (மலை.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Evil, misfortune
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி