தீங்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தீங்கு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
தீமை, தீவினை | evil; injury; harm; crime | _ |
துன்பம் | misfortune, calamity, distress | _ |
குற்றம் | fault, defect, blemish | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இந்தக் குடிசையில் தாங்கள் விருந்தாளியாகத் தங்கியிருக்கும் போது தங்களுக்கு அணுவளவேனும் தீங்கு நேராது என்று ஆணையிட்டுக் கூறுகிறேன் (பொன்னியின் செல்வன், கல்கி)
- அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது (விவிலியம் /பழைய ஏற்பாடு)
- தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன் செயலெ திர்க்குந் திறனில நாயினேன் (பாரதியார் பாடல்கள்)
{ஆதாரங்கள்} --->