அரிது
Appearance
பொருள்
(உ) - அரிது
- அருமையானது; காணக் கிடைக்காதது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது (குறள்)
- அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, அரிது நீங்கி பிறத்தல் அரிது (பாடல்)
{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ