உள்ளடக்கத்துக்குச் செல்

கூன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கூன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

*கூன்(பெ)

  1. உடற்கூனல்
  2. கூனன்
  3. வளைவு
  4. நத்தை
  5. ஆந்தை
  6. பெரும் பாத்திரம்
  7. செய்யுளில் அளவுக்குமேல்வரும் அசையுஞ் சீரும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hump/hunch on the back of the body
  2. humpback; hunchback
  3. bend, curve
  4. snail
  5. owl
  6. cauldron
  7. extra detached foot of a verse
விளக்கம்
பயன்பாடு
  1. கூன் விழுந்த பாட்டி (the hunched old woman)

(இலக்கியப் பயன்பாடு)

  1. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, கூன் நீங்கி பிறத்தல் அரிது (பாடல்)
( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூன்&oldid=1245260" இலிருந்து மீள்விக்கப்பட்டது