உள்ளடக்கத்துக்குச் செல்

அருள்ளுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அருள்ளுதல், பெயர்ச்சொல்.
  1. கிருபைசெய்தல்
    அருளாதநீரருளி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.) .
,
  1. மகிழ்தல்
    அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல்காப்பியம் பொ. உரை, பக்.) -v.tr
  2. தயவுடன் சொல்லுதல்
    நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பராமாயணம் நகர்நீங்.)
  3. உத்தரவுசெய்தல்(கோயிற்பு. இரணிய.)
  4. அளித்தல்
    ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to be gracious to, favour also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள.
  2. to rejoice
  3. to speak graciously
  4. to command
  5. to grant, bestow


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருள்ளுதல்&oldid=1185702" இலிருந்து மீள்விக்கப்பட்டது