அறியாமை
Appearance
பொருள்
அறியாமை, (Ariyamai)
- மடமை. (குறள்., 1110.)
மொழிபெயர்ப்புகள்
- ignorance ஆங்கிலம்
விளக்கம்
அதுபோல், அறிவில் மயக்கம் உடையவர்களுக்கு உண்மை பொய்யாகவும், நன்மை தீமையாகவும் காட்சி தரும். கோட்டானுக்கு பகல் இரவாகக் காட்சி தரும். ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே உதித்தாலும் அந்தகர் சூரிய ஒளியை உணர மாட்டார்கள் தாமே. அதுபோல, அறியாமை என்னும் திரையால் மறைக்கப்பட்டவர்கள் உண்மை ஞானத்தை உணராது வாய்க்கு வந்ததை வசனிப்பார்கள். [1]
- திருமுருக கிருபானந்த வாரியார்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அறியாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற