மக்கள்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- மனிதர்கள்
- குழந்தைகள்
- ஓர் அரசனின் குடிகள் அல்லது ஒரு நாட்டின் குடிகள்
- ஒரு நிலத்தின் மாந்தர் : மக்கமார்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
மகன், மகள் என்பதின் பன்மை.
சொற்பிறப்பு
[தொகு]- ம (முதலெழுத்து கணம்)
- க (இறுதிஎழுத்து கணம்)
- மக=குழந்தை
- ம+க=மக்க (க் மெய்ம்மயக்கம்; ககர மெய்கள் மயங்கும் இடம் [நன்னூல்: 110 & 118])
- மக்க+கள்= மக்கள்(கள் பன்மை விகுதி)
- "மக" என்பதின் பன்மை தொகுப்பு, மக்கள்
- மாந்தர் -> மக்க -> மக்கமார்