உள்ளடக்கத்துக்குச் செல்

அற்றப்படுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அற்றப்படுதல், பெயர்ச்சொல்.
  1. கவனித்தினிடையறவுபடுதல்(தொல்காப்பியம் பொ. உரை..)
  2. இல்லாமையாதல்
    ஆளற்றப் பட் டிரந்தாள் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவிருத். )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to be forgetful, oblivious
  2. to be unavailable


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்றப்படுதல்&oldid=1187697" இலிருந்து மீள்விக்கப்பட்டது