அலங்கழித்தொழில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலங்கழித்தொழில் (பெ)

பொருள்
  • கொடுஞ்செயல் , அலைக்கழித்தல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • அலைக்கழி + தொழில் = அலங்கழித்தொழில்
பயன்பாடு
  • அவனது தொழிலே அலங்கழித்தொழில் ஆகும் .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலங்கழித்தொழில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கழித்தொழில்&oldid=770863" இலிருந்து மீள்விக்கப்பட்டது