அலந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


Dendrarium garden in Chisinau.JPG
பொருள்

அலந்தை, பெயர்ச்சொல்.

  1. குளம்
மொழிபெயர்ப்புகள்
  1. pond ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ஆற்று நீர் அலையின் நீர் அலந்தை நீர் எலாம்
சேற்று நீர் உவர் குழைவு எனச் செகுத்து, அவன்
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான். (வீரமாமுனிவர், தேம்பாவணி)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

ஆதாரங்கள் ---அலந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிஞானப்பிரகாசர் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலந்தை&oldid=930198" இருந்து மீள்விக்கப்பட்டது