அலப்பல்
Appearance
அலப்பல் (பெ)
பொருள்
- பிதற்றல்
- கலப்புக்கட்டோசை(பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவன் பேச்சு அலப்பலாக இருந்தது.
ஆதாரங்கள் ---அலப்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அலப்பல் (பெ)
ஆங்கிலம்
ஆதாரங்கள் ---அலப்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +