அலப்பு
Appearance
அலப்பு (பெ)
பொருள்
- வீண்பேச்சுப் பேசு
- பிதற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- to chatter, prattle, talk in vain
- to talk nonsense
விளக்கம்
பயன்பாடு
- அலப்பாதடா! என்று அப்பா அதட்டினார்.
(இலக்கியப் பயன்பாடு)
- அலப்பியதக்கன் பெருவேள்வி (தேவாரம். 236, 1).
ஆதாரங்கள் ---அலப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +