உள்ளடக்கத்துக்குச் செல்

அலமரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலமரல் ()

பொருள்

1.சுழற்சி(திவாகர நிகண்டு) 2.மனச்சுழற்சி

3.துக்கம் (பிங்கல நிகண்டு) 4.அச்சம்(திவாகர நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. whirling, spinning around
  2. confusion, perturbation
  3. sorrow
  4. fear, dread
விளக்கம்
பயன்பாடு
  • அலமரலைக் கவனி.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அலமரல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமரல்&oldid=998880" இலிருந்து மீள்விக்கப்பட்டது