அலாசம்
Appearance
அலாசம் (பெ)
பொருள்
- அடிநாக்கில் வரும் நோய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- inflammation and abscess at the root of the tongue
விளக்கம்
- அலாச என்ற சொல் 'லாச' என்பதோடு தொடர்புடைது. உமிழ் நீரோடு தொடர்புடையது.
ஆதாரங்கள் ---அலாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +