inflammation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

inflammation

  1. அழற்சி; திசுப் பாதிப்பு; வீக்கம்; வீக்க நிலை
  2. தீப்பற்றுகை

விளக்கம்[தொகு]

  1. காயம், நோய், தொற்றல், உறுத்துதல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்:வீக்கம், சிவத்தல், அரிப்பு, வலி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=inflammation&oldid=1867769" இலிருந்து மீள்விக்கப்பட்டது