அலியன்
Appearance
அலியன் (பெ)
பொருள்
- கடுக்காய்
- மந்தையிலிருந்து விடுபட்ட ஒற்றை யானை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- chebulic myrobalan
- an elephant separated from the herd
ஆதாரங்கள் ---அலியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
அலியன் (பெ)
ஆங்கிலம்
ஆதாரங்கள் ---அலியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +