உள்ளடக்கத்துக்குச் செல்

chebulic myrobalan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

chebulic myrobalan(பெ)

  1. கடுக்காய், கடுமரம்
  2. அனந்தை
  3. அமுகம்
  4. சாமுதம்
  5. வன்காய்
  6. சிதேகி
  7. அரபி
  8. பிரதமை
  9. அரந்தம்
  10. வயதரம்
  11. தாதுவைரி
  12. அரிதகி
  13. சயா
  14. அமோகை
  15. அங்கனம்
  16. யமற்கேளம்
  17. மேகம்
  18. ஐயவி
  19. அமுதவி
  20. அபானம்
  21. அடையன்
  22. அரிசி
  23. அத்தன்
  24. அமுதை
  25. அங்கணம்
  26. அம்மை
  27. அரத்தம்
  28. சேயா
  29. வன்னிக்காய்
  30. அந்தன்
  31. வரித்தா
  32. அமரிதம்
  33. சிற்றிலை
  34. கடுமரம்
  35. அரமி
  36. அமலை
  37. வேதன்
  38. அலியன்
  39. அக்கறந்தான்
  40. கடுக்காய்
  41. கடு
  42. சேதனகி
  43. மலத்தையறுப்போன்
  44. அறைத்தி
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---chebulic myrobalan--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

  1. terminalia chebula,gall-nut
"https://ta.wiktionary.org/w/index.php?title=chebulic_myrobalan&oldid=1965717" இலிருந்து மீள்விக்கப்பட்டது