அலைமுகப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அலைமுகப்பு:
அம்புக்குறி அலைமுகப்பை குறிக்கின்றன
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அலைமுகப்பு, பெயர்ச்சொல்.
  1. நீர்பரப்பில் ஒரு கல்லை விழச்செய்தால் வட்ட அலைகள் உருவாகும். மையத்திலிருந்து சம தொலைவில் உள்ளதால் அந்த வட்டத்தின் மீதுள்ள அனைத்துத் துகள்களும் ஒரே கட்டத்தில் அதிர்வடைகின்றன. நீரின் மேற்பரப்பில் ஒத்த கட்டத்தில் அதிர்வடைந்து கொண்டிருக்கும் அனைத்துத் துகள்களையும் இணைக்கும் உறை, அலைமுகப்பு எனப்படும். எந்தவொரு கணத்திலும் உருவாகும் அலைமுகப்பு என்பது ஒத்த கட்டத்தில் அதிர்வடையும் அனைத்து துகள்களையும் இணைக்கும் உறை என வரையறுக்கப்படுகிறது.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wave front
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைமுகப்பு&oldid=1392942" இருந்து மீள்விக்கப்பட்டது