அல்லோல கல்லோலம்
Appearance
பொருள்
அல்லோல கல்லோலம், .
மொழிபெயர்ப்புகள்
- chaos, disturbance ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இவ்வாறு கணையாழி முழுவதும் ஒரே அல்லோல கல்லோலமாக இருந்தது. (கல்கி, கணையாழியின் கனவு)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அல்லோல கல்லோலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற