உள்ளடக்கத்துக்குச் செல்

அல் அஜீல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

அரபு மொழி வனப்பெழுத்தில் அல் அஜீல்


அல் அஜீல்(பெ)

  1. நிகரற்ற அன்புடையோன்
    அல்லாஹ்வின் நூறு பெயர்களின் ஒன்று ஆகும்.

திருக்குர்ஆன் மேற்கோள்

[தொகு]

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.(ஜான் டிரஸ்ட்) திருக்குர்ஆன் 35:28


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the mighty one
  • அரபிக்
  1. العزيز
"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்_அஜீல்&oldid=1986537" இலிருந்து மீள்விக்கப்பட்டது