உள்ளடக்கத்துக்குச் செல்

அளத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அளத்தல், பெயர்ச்சொல்.
  1. அளவிடுதல்
    அடியளந்தான் (திருக்குறள் )
  2. எட்டுதல்
    மௌலியண்ட முகட்டினை யளப்ப (கூர்மபுராணம் தக்கன்வேள்..)
  3. பிரமாணக்கொண்டறிதல்(சி.சி.அளவை. சிவஞா)
  4. கருதுதல்
    ஊறளந் தவர்வயின் (கலித்தொகை )
  5. வீண்பேச்சுப்பேசுதல்
    வாயில் வந்தபடியெல்லாம் அளக்கிறான்
  6. வரையறுத்தல்
    அவையளந் தறியினு மளத்தற் கரியை (புறநானூறு )
  7. கலத்தல்
  8. கொடுத்தல்(பு.வெ. 29)
  9. அளவளாவுதல்(கல்லா. 36)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to measure, fathom
  2. to extend to, reach
  3. to test by the logical modes of proof
  4. to consider
  5. to gossip
  6. to limit, define, determine the bounds of
  7. to give, render, offer
  8. to talk together, hold converse
  9. to mingle, blend


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளத்தல்&oldid=1192988" இலிருந்து மீள்விக்கப்பட்டது