அளறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அளறு(பெ)

  1. நரகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. hell


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (திருக்குறள்)

சேறு, உழுத சேறு அகநானூறு 116

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளறு&oldid=1377965" இலிருந்து மீள்விக்கப்பட்டது