அள்ளல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

(பெ)

  1. எடுத்தல், அள்ளுதல், பறித்தல்
  2. சேற்று நிலப்பரப்பு
  3. நெருக்கம்
  4. ஒருவகை நரகம்

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்:

  1. take
  2. mire
  3. closeness
  4. a kind of hell
பயன்பாடு
  • நெல்லை அள்ளி மூட்டை கட்டினர்.
சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அள்ளல்&oldid=1639812" இருந்து மீள்விக்கப்பட்டது