உள்ளடக்கத்துக்குச் செல்

அழுமூஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • காரணமின்றி எதற்கெடுத்தாலும் அழுபவர்; பொலிவற்ற சோக முகமுள்ள ஒருவர்
  • எந்த வேலை சொன்னாலும் எதிர்மறையாகப் பேசிக்கொண்டு, கொடுத்த வேலையை செய்யாமல் முனகிக்கொண்டும், சிணுங்கிக்கொண்டும் இருக்கும் ஒருவரைக்குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாகவும் பேச்சு வழக்கில் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அழுமூஞ்சி தொலைக் காட்சித் தொடர் (television serials where the characters cry often)
  • போயும் போயும் அந்த முருகனையா இந்த வேலையை பார்க்க சொன்னாய். அவன் ஒரு அழுமூஞ்சி ஆயிற்றே.காரியம் ஆனாற்போலதான் போ.

(இலக்கியப் பயன்பாடு)

  • அழுமூஞ்சி பிட்டை அணுகினான் (இருண்ட வீடு, பாரதிதாசன்)
  • அழுமூஞ்சி என்று சொல்வார் அழுதுகொண்டே இருந்தால் (இளைஞர் இலக்கியம், பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுமூஞ்சி&oldid=1138184" இலிருந்து மீள்விக்கப்பட்டது