உள்ளடக்கத்துக்குச் செல்

அவுணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவுணர்(பெ)

  1. அசுரர்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Asuras, Hindu demons



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் (சிலப்.)
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா (திருப்புகழ்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அவுணர்&oldid=1920812" இலிருந்து மீள்விக்கப்பட்டது