கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அட்டாவதானி = அட்டாவதானி (பெ)
- ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைக் கவனித்து செய்யக்கூடியவர்.
- கோஷாயி விட்டல்நாத் மூலமாக உறுதி செய்யப்பட்ட எட்டு மிகச் சிறந்த நல்ல கவிஞர்களில் ஒரு பிரிவு
மொழிபெயர்ப்புகள்
- One who is skilled in the art of attending to eight matters at a time.