உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

எட்டு (பெ)

பொருள்


  • ஏழுக்கு அடுத்தாற்போல் வரும் எண்.
  • அரபி-இந்திய எண் எழுத்தில் 8 என்று குறிக்கப்பெறும்.
  • அடை
மொழிபெயர்ப்புகள்
  1. восемь (உருசியம்)
  2. reach, eight - ஆங்கிலம்
  3. घुसना , आठ - இந்தி
  4. nane (கிசுவாகிலி)

சொல்வளம்[தொகு]

எட்டு
எட்டாம், எட்டாவது, எட்டரை, எட்டுத்தொகை
எண்திசை, எண்பேராயம்
பதினெட்டு, இருபத்தெட்டு

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எட்டு

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டு&oldid=1968495" இலிருந்து மீள்விக்கப்பட்டது